டிகிரி படித்தால் போதும்! சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.40,000 சம்பளம்!

Published : Apr 07, 2025, 08:43 PM IST
டிகிரி படித்தால் போதும்! சூப்பர் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.40,000 சம்பளம்!

சுருக்கம்

டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! Balmer Lawrie & Co. Ltd நிறுவனத்தில் Junior Officer வேலைவாய்ப்பு. மாதம் ரூ.40,000 சம்பளம். உடனே விண்ணப்பிக்கவும்.

டிகிரி படித்தவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! Balmer Lawrie & Co. Ltd நிறுவனத்தில் Junior Officer வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: Balmer Lawrie & Co. Ltd
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • காலியிடங்கள்: 13
  • சம்பளம்: மாதம் ரூ.37,084 முதல் ரூ.2,00,000 வரை
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.04.2025

பணியிட விவரங்கள்:

  • Junior Officer [Travel]
  • Officer / Junior Officer [Travel]
  • Officer [Collection]
  • Deputy Manager [Key Accounts Management]
  • Assistant Manager [Rail Operations]
  • Assistant Manager [Collections]
  • Deputy Manager [Marketing]
  • Senior Manager [Accounts & Finance]
  • Senior Manager [Brand]
  • Officer [Custom Operations]
  • Deputy Manager [Quality Control]

கல்வி தகுதி:

ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

பொதுவாக, Bachelor’s Degree (10+2+3) அல்லது அதற்கு இணையான படிப்பு தேவை.

வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.

பொதுவாக, 30 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு (Objective Type)

நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு:  https://www.balmerlawrie.com/careers/current-openings

டிகிரி படித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதையும் படிங்க: அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!