அதிக ஆற்றல் கொண்ட துத்தநாக விதைகள்…

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 04:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
அதிக ஆற்றல் கொண்ட துத்தநாக விதைகள்…

சுருக்கம்

வளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் Broberg Palmgren ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அவருடைய அறிக்கையின்படி துத்தநாக பயிர் விதைகள் அதிக வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது இயற்கை முறையில் தாவரம் வளர்ச்சி பெற உதவும். விதைகளில் துத்தநாகத்தை வழங்குவதற்கு தாவர செல்கள் மிக ஏற்றதாக இருக்கும். துத்தநாக விதைகள் இனப்பெருக்க முறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தாவர செல்களின் மூலம் துத்தநாகத்தை பயிரின் விதைகளில் செலுத்துவதால் உணவு பொருளில் ஊட்டசத்து மிக்கதாக நமக்கு கிடைக்கும். இம்முறையில் அதிக இனப்பெருக்கம் கம்பில் செய்ய முடியும். மேலும் கோதுமை, பார்லி, அரிசி ஆகியவற்றிலும் இந்த இனப்பெருக்கத்தை செய்ய முடியும். துத்தநாகத்தை பயிர் விதைகளில் செலுத்த முதலில் வேர் தொகுதிகளை பயன்படுத்துகின்றனர்.

இம்முறையில் துத்தநாகம் Thale கிரெஸ் இனப்பெருக்கம் மூலம் மாற்றப்படுகிறது. வழக்கமான பயிர் கொள்கையினை மாற்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். துத்தநாக விதை மட்டுமே கேட்மியம் குழாய் மூலம் இரண்டு செயல்பாடுகள் மூலம் மேம்படுத்த முடிகிறது. இதனால் இரட்டை செயல்பாடுகள் ஒரு நேர்மறையான வழியில் இருக்கும். இதனால் அசுத்தமான மண்ணிலும் தாவரங்களின் இனப்பெருக்கம் மிக எளிமையாக நடைபெறும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!