இந்த பயறு வகை தீவனங்கள்தான் மானாவாரியில் நீர்ப்பாசனத்திற்கு மிகவும் ஏற்றவை…

 |  First Published Apr 29, 2017, 1:00 PM IST
What happens in the underlying illness? How to control



நீர்பாசானத்திற்கு ஏற்ற பயரு வகை தீவனங்கள்

1.. பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச் சத்து அதிகம் உள்ள பயறு வகைத் தீவனங்கள் மிகவும் அவசியம்.

Tap to resize

Latest Videos

2.. பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன.

3.. புல் வகைத் தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த் தீவனப்பொருட்களை கொடுப்பதற்கு சமம்.

பயறு வகைத் தீவனப் பயிர்களின் பண்புகள்:

1.. அதிகப் புரதச் சத்து உடையது

2.. அதிக தாது உப்புக்களைக் கொண்டது

3.. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது

4.. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது

மானாவாரியில் பயிர் செய்ய ஏற்ற சிறந்த பயறு வகைத் தீவனப் பயிர்கள்:

1.. வேலி மசால்,

2.. குதிரை மசால்

3.. தட்டைப்பயிறு போன்றவைகள்.

இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.

click me!