இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலங்கள்...

Types of Indian Native Cattle and their States ...
Types of Indian Native Cattle and their States ...


இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா  - கர்நாடகா

2) பச்சூர், கங்காத்திரி  –  பிகார்

3) பர்கூர், காங்கேயேம், உம்பளச்சேரி –  தமிழ்நாடு

4) தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி –  மகாராஷ்டிரா

 5) கீர், சிவப்பு காந்தாரி – குஜராத்

6) ஹரியானா – ஹரியானா
 
7) காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்பார்க்கர் – ராஜஸ்தான்

8) கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார் – உத்திரப்பிரதேசம்

9) ஓங்கோல், புங்கனூர் – ஆந்திரா

10) சிவப்பு சிந்தி, சாஹிவால் – பஞ்சாப்

11) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்

12) வச்சூர் – கேரளா

12)  தோ தோ – நாகாலாந்த்
 

click me!