மண்புழு உரம் உற்பத்தி செய்ய இந்த இரண்டு முறையும்தான் மிக முக்கியம்...

 
Published : Apr 30, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
மண்புழு உரம் உற்பத்தி செய்ய இந்த இரண்டு முறையும்தான் மிக முக்கியம்...

சுருக்கம்

These two times are important for producing vermicompost ...

மண்புழு உரம் உற்பத்தி:

1.. கழிவுகளை படுக்கையில் போடும்முறை

** பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். 

** இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். 

** ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். 

** தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். 

** ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. 

** மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

** இதனை மேலே பரப்பினால் போதுமானது.

2.. தண்ணீர் தெளிக்கும் முறை

** தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது. 

** 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். 

** தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். 

** ஊற்றக் கூடாது. 

** அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?