தக்காளியைத் தாக்கும் பூச்சிகள்; கட்டுப்படுத்தும் முறைகள்…

 |  First Published Mar 18, 2017, 1:04 PM IST
Takkaliyait insect pests Methods of controlling



தக்காளியி தோன்றும் பூச்சிகள், இலைகளைத் துளைக்கும். அந்தப் பூச்சிகளால் வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும். நாளடைவில் தக்காளி இலை வாடிக் காய்ந்து உதிர்ந்து விடும். 

மூவகைப் பூச்சிகள்:

Tap to resize

Latest Videos

1.. புழு:

பழுப்பு நிற 2 மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.

2.. கூட்டுப்புழு:

வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.

3.. முதிர்பூச்சி:

வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.

வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

click me!