கொட்டகைகள் அமைக்க இடவசதி தேவைகள்
இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதிகள் இதோ. அதில், மூன்று மாதம் வரை உள்ள ஆடுகளுகு திறந்த வெளிப் பகுதி கூரை வேண்டும் 0.2 – 0.25 அடி அளவுகள் மற்றும் 0.4 – 0.5 அடிகள் இருக்க வேண்டும்.
மூன்று முதல் ஆறு மாதம் வரை - திறந்த வெளிப் பகுதி கூரை வேண்டும்.
அளவுகள்: 0.5 – 0.75 மற்றும் 1.0 – 1.5 அடிகள்.
6 முதல் 12 மாதங்கள் வரை - திறந்த வெளிப் பகுதி கூரை வேண்டும்.
அளவுகள்: 0.75 – 1.0 மற்றும் 1.5 – 2.0 அடிகள்.
பெரிய ஆடுகள் திறந்த வெளிப் பகுதி கூரையின் அளவு 1.5 - 3.0 மற்றும் கிடா, சினை ஆடுகளுக்கு 1.5 – 2.0 மற்றும் 3.0 – 4.0 அடிகள் இருக்க வேண்டும்.
ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி
ஒரு ஆட்டிற்கு தேவையான குறைந்த பட்ச இடவசதி
கிடாக்களுக்கு (குழுக்களாக இருந்தால்) 1.8 அடி வரை இடம் தேவை.
கிடாக்கள் (தனியாக இருந்தால் ) 3.2 அடி வரை இடம் தேவை.
குட்டிகள் (குழுக்களாக இருந்தால்) 0.4 அடி வரை இடம் தேவை.
தாயிடமிருந்து பிரித்த குட்டிகளுக்கு 0.8 அடி வரை இடம் தேவை.
ஒரு வருட வயதான ஆடுகளுக்கு 0.9 அடி வரை இடம் தேவை.
பெட்டை ஆடுகள் (குழுக்களாக இருந்தால் ) 1.0 அடி வரை இடம் தேவை.
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன் இருந்தால்) 1.5 அடி வரை இடம் தேவை.