நாட்டுக் கோழிகளின் வளர்ச்சியை செழிப்பாக்கும் இயற்கை தீவனம்…

 |  First Published Sep 30, 2017, 12:35 PM IST
Natural Fodder to Boost the Development of Country Chickens ...



நாட்டுக் கோழிகளுக்கான இயற்கை தீவனம்:

தேவையான மூலப்பொருட்கள்

Tap to resize

Latest Videos

மக்காச்சோளம் 40 கிலோ

சோளம் 7 கிலோ

அரிசிகுருணை 15 கிலோ

சோயா புண்ணாக்கு 8 கிலோ

மீன் தூள் 8 கிலோ

கோதுமை 5 கிலோ

அரிசித் தவிடு 12.5 கிலோ

தாது உப்புக் கலவை 2.5 கிலோ

கிளிஞ்சல் 2 கிலோ

தீவனம்

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

click me!