கன்றுகள் எப்படி தேர்ந்தெடுத்து நேர்த்தி செய்வது?

 
Published : Jun 19, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
கன்றுகள் எப்படி தேர்ந்தெடுத்து நேர்த்தி செய்வது?

சுருக்கம்

How to soften the crops while cultivation

 

நல்ல மகசூல் தரக்கூடிய தாய்மரத்தின் கிழங்கிலிருந்து வளரும் 2 - 3 அடி உயரம் கொண்ட மூன்று மாத வயதுடைய கன்றுகளே சிறந்தவை.

இதன் எடை 1.5 – 2 கிலோவாகவும், பூச்சி நோய் தாக்காததாகவும் இருக்க வேண்டும்.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட கன்றுகளையும் பயன்படுத்தலாம்.

கிழங்கின் அடிப்பாகத்திலுள்ள வேர்களை நீக்கி 0.1 சதவிதம் எமிசான் கரைசலில் 5 நிமிடம் அமிழ்த்தி வைத்து நடவு செய்தால் வாடல் நோயைத் தவிர்க்கலாம்.

நூற்புழு தாக்குதலை தடுக்க சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன்மேல் 40 கிராம் கார்போபியூரானை சீராகத் தூவி நடவு செய்ய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?