கால்நடைகளை வளர்க்கும்போது கூடவே மீன்களை எப்படி வளர்க்கணும்?

 |  First Published Feb 28, 2018, 12:33 PM IST
How to raise fish as you grow livestock?



கால்நடைகளோடு சேர்த்து மீன் வளர்க்கும் முறை:

** மீன்களை கால்நடைகளுடன் கூட்டமாக சேர்த்து பண்ணைகளில் வளர்க்கலாம்.

Tap to resize

Latest Videos

** இம்முறையில் ஆடு, மாடு, குதிரை மற்றும் பன்றி போன்றவைகளின் கொட்டகைகளை மீன்வளர்க்கும் குளங்களின் கரைகளிலோ அல்லது குளத்தின் நடுவிலோ அமைத்திடலாம்.

** குளத்தின் நடுவில் கொட்டகை அமைக்கும் போது கால்நடைகளை உள்ளே அடைக்கவும், வெளியே கொண்டுவரவும் பலகையினால் பாலம் அமைத்தல் அவசியம்.

** ஒரு எக்டேர் குளத்திற்கு 2-3 பசுக்கள் அல்லது எருமைகள் போதுமானது.

** குளத்தில் எக்டேருக்கு 4000 மீன் குஞ்சுகளுக்கு மேல் இருப்பு செய்யலாம்.

** அதனால் கால்நடைகளின் கழிவுகள் மீன் வளர்ப்புக் குளத்தில் நேராக கலந்து உரமாக பயன்படுகின்றன.

** மீன் உற்பத்திக்கென்றே தனியாகக் குளங்களில் உணவிடவோ அல்லது உரமிடவோ அவசியம் ஏற்படாது.

 

click me!