வளரும் கோழிகளின் உடல் எடை ஒரே மாதிரியாக இருக்க கீழ்க்கண்ட செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
undefined
** ஒரே உடல் எடையுள்ள கோழிக்குஞ்சுகளைப் பெறுதல்
** கோழிக்குஞ்சுகளுக்கு முறையாக தீவனம், தண்ணீர் மற்றும் இட வசதி அளித்தல்/li>
** வயதிற்கேற்றவாறு தீவனம், தண்ணீர்த் தட்டுகளை மாற்றுதல்
** தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளின் உயரங்களைக் கோழிகளின் முதுகு உயரத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல்
** தீவனத்தில் போதுமான அளவு எரிசக்தி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்
** குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கோழிக் குஞ்சுகளின் உடல் எடையினை பரிசோதித்து அதற்கேற்றவாறு தீவனத்தை அளித்தல்
** அனைத்து கோழிகளும் ஒரே சமயத்தில் நன்றாகத் தீவனம் எடுக்குமாறு அவற்றிற்கு போதுமான அளவு தீவனத் தட்டுகள் வைத்தல்.