கால்நடைகள் சினைப் பருவருவத்திற்கு கொண்டுவருவது எப்படி?

 |  First Published Apr 27, 2017, 12:34 PM IST
How to get livestock



1.. முதல் நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு வேளைக்கு சோற்றுக் கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவர வேண்டும்.

2.. அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு வேளைக்கு ஒரு கைப்பிடி முருங்கை இலை கொடுக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

3.. அடுத்த நான்கு நாளைக்கு தினமும் ஒரு கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவர வேண்டும்.

4.. அடுத்த நான்கு நாளைக்கு தினமும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

5.. இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும்.

6.. சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்.

click me!