குறைந்த உற்பத்தி செலவு தரும் நெல் ரகம் பற்றி தெரியுமா? அதுதாங்க "சூப்பர்ஸ்டார்" நெல் ரகம்...

 |  First Published May 24, 2018, 2:21 PM IST
Do you know the lowest cost of rice? Thas why superstar rice ..



"சூப்பர்ஸ்டார்" நெல் ரகம்...

** குறைந்த உற்பத்தி செலவு தரும் நெல் ரகம்.

Tap to resize

Latest Videos

undefined

** கனடா & சீன ஆராய்ச்சியாளர்கள் குறைந்த உற்பத்தி செலவுடைய நெல் ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

** ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள "சூப்பர்ஸ்டார்" எனும் நெல் ரகம் உலகில் பொதுவாக அதிகமாக பயன்படுத்தப்படும் இண்டிகா ஜீனோடைப் வகையை சார்ந்தது.இது இந்தியா,சீனா மற்றும் தெற்கு ரஷ்யாவில் வளரகூடியது.

** இண்டிகா மற்றும் ஜப்பானிக்கா ஜீனோடைப்பில் Zhongjiu25 (ZJ25)மற்றும்  Wuyunjing7 (WYJ7)  ஆகியவை மிக சிறந்தவை என ஆய்வு கூறியுள்ளது.

** டொரோண்டோ பல்கலைக்கழகம் மற்றும் சீனா அகாடமி அறிவியல் பல்கலைக்கழகம் இனைந்து நைட்ரஜனை சிறந்த முறையில் பயன்படுத்தும் ரகங்களை  கண்டறிய 19 நெல் ரகங்களை ஆராய்ந்துள்ளனர்.
 

click me!