Asianet News TamilAsianet News Tamil

அரசு அதிரடி நடவடிக்கை..! பொது இடத்தில் மலம் கழித்தால் உடனே போட்டோ எடுக்கணும்..!

if we pass the toilet in public place need to take photo immediately
if we pass the toilet in public place need to take photo immediately
Author
First Published Nov 22, 2017, 3:09 PM IST


பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் பொருட்டு இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்  

அதாவது, காலை 5 மணிக்கும்,மாலை 4 மணிக்கும் என  இரண்டு வேளையாக ஷிப்ட் போட்டு போட்டோ எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் அல்லாமல் பீகார் ஆசிரியர்கள் போட்டோ எடுக்கும் 

இதன் காரணமாக ஆசிரியர்கள் மிகவும் அப்சட் ஆகி உள்ளனர். தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆசிரியர்கள் "ஏற்கனவே  தங்களை மக்கள் கணக்கெடுக்கும் பணிக்காகவும்,மற்ற சில  பணிக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இது வேற என ஆசிரியர்கள் முகம் சுழிக்க தொடங்கியுள்ளனர்.இருந்தாலும் திறந்த வெளியில் மலம் கழிக்காத மாநிலமாக பீகார் இருக்க வேண்டும் என நினைத்த நிதீஷ்குமாரின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டு கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios