Rebba : கருப்பு கலரில்.. காற்று வாங்கும் உடையில்.. கவர்ச்சி புயலென போஸ் கொடுக்கும் ஈஷா ரெப்பா - ஹாட் பிக்ஸ்!
Actress Eesha Rebba : தெலுங்கானாவில் பிறந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகை தான் ஈஷா ரெபா.
Eesha
தெலுங்கானாவில் பிறந்து, மடலின் துறையில் பயணித்து அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி கடந்த 11 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணித்து வரும் இளம் நடிகை தான் ஈஷா ரபா. இவருக்கு இப்பொது வயது 34.
Eesha Rebba
தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "ஓய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அசோக் செல்வனின் "நித்தம் ஒரு வானம்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
Actress Eesha
தெலுங்கு மொழி மட்டுமல்லாமல் மலையாள மொழிகளிலும் அவ்வப்பொழுது நடித்து வரும் நடிகை ஈஷா ரெபா இணைய தொடர்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.