இஷா அம்பானியின் மைத்துனி.. அம்பானிக்கே டப் கொடுக்கும் பிரமல் பார்மாவின் தலைவர்.. யார் இவர்.?
இஷா அம்பானியின் மைத்துனி மற்றும் பிரமல் பார்மாவின் தலைவரான ஆனந்த் பிரமலின் சகோதரி யார் என்பது உங்களுக்கு தெரியுமா? யார் அவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Isha Ambani's sister-in-law
முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகள் இஷா அம்பானி, தொழிலதிபர் ஆனந்த் பிரமாலை டிசம்பர் 12, 2018 அன்று திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடி இப்போது இரண்டு அழகான குழந்தைகளின் பெற்றோர் ஆக இருக்கின்றனர்.
Isha Ambani
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் அடங்கும். ஆனந்த் பிரமலும் அவரது குடும்பத்தினரும் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனந்த் பிரமலின் சகோதரி நந்தினி பிரமல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Nandini Piramal
நந்தினி பிரமல், பிரமல் பார்மா லிமிடெட் தலைவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி பிரமல் பார்மாவின் முக்கிய பிரிவை அவர் கவனித்துக்கொள்கிறார்.
Piramal Enterprises Limited
மேலும் நந்தினி பிரமல், பிரமல் அறக்கட்டளை மற்றும் 20 மாநிலங்களில் சுமார் 750,000 பேருக்கு சுத்தமான தண்ணீரை விநியோகிக்கும் சமூக நிறுவனமான பிரமல் சர்வஜல் ஆகியவற்றில் தீவிர ஆலோசகராகவும் உள்ளார்.
Piramal Group
நந்தினி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் பி.ஏ. ஆனந்த் பிரமாலின் சகோதரியும் ஸ்டாண்ட்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்துள்ளார்.