என்ன அழகு.. நயன்தாரா குடும்பத்துக்கே சுத்தி போடணும் போல.. கணவருடன் ரொமான்ஸ் செய்த நயன்..
நடிகை நயன்தாரா, தனது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Nayanthara Vignesh Shivan Latest Photos
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
Nayanthara
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா லாவெண்டர் கலர் புடவை அணிந்திருக்கிறார். இருவரும் கேமராவுக்கு சூப்பராக போஸ் கொடுத்துள்ளனர்.
Vignesh Shivan
ரசிகர்கள் அவர்களை சிறந்த ஜோடி என்று கூறி பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷங்கரின் மகளின் திருமணத்தில் அதே புடவையை அவர் அணிந்திருந்தார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara Recent Photos
நயன்தாரா தனது லவ் ஆக்ஷன் டிராமா சக நடிகரான நிவின் பாலியுடன், டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் மீண்டும் இணைகிறார். ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இயக்கும் இப்படத்தில் நிவின் பாலி, நயன்தாரா நடிக்க உள்ளனர்.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?