ஜெய்சல்மேரில் Thug Life ஷூட்டில் சிம்பு.. வெளியான BTS கிளிக்ஸ் - 14 ஆண்டுகள் கழித்து STRக்கு ஜோடியாகும் நடிகை?
Simbu Thug Life : பிரபல நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணையும் திரைப்படம் தான் Thug Life.
Maniratnam
நாயகன் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணையும் திரைப்படம் தான் Thug Life. இந்த திரைப்பட பணிகள் தற்பொழுது ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடந்து வருகிறது.
Simbu
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிம்பு, மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஜெயம் ரவி, நடிகை திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
Thug Life
தற்பொழுது தனது அரசியல் பணிகளில் கமலஹாசன் பிஸியாக இருப்பதால், அவர் அல்லாத காட்சிகளை தற்பொழுது படமாக்கி வருகிறார் மணிரத்தினம். விரைவில் சைபீரியா நாட்டில் கமலஹாசன் படக் குழுவினர்களோடு இணைந்து படப்பினைகள் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Simbu Trish
இந்த நிலையில் சுமார் 14 ஆண்டுகள் கழித்து பிரபல நடிகர் சிம்புவோடு இணைந்து பிரபல நடிகை திரிஷாவும் Thug Life திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு நாயகியாக திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.