Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மே 09, 2024, வியாழக்கிழமை...

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on May 09, 2024 Thursday Rya
Author
First Published May 9, 2024, 6:15 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, சித்திரை 26.

ஆங்கில தேதி : 09.05.2024.

கிழமை : வியாழக்கிழமை.

நாள் : கீழ்நோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று காலை 6.21 வரை பிரதமை, பின்னர் நாளை காலை 4.18 வரை துவிதியை. பின்னர் திருதியை. .

நட்சத்திரம் : இன்று காலை 11.55 வரை கார்த்திகை, பின்னர் ரோஹிணி.

நாமயோகம் : இன்று மதியம் 2.41 வரை சோபனம், பின்னர் அதிகண்டம். 

கரணம் : இன்று காலை 6.21 மணி வரை பவம், பின்னர் மாலை 5.16 வரை பாலவம், பின்னர் நாளை அதிகாலை 4.18 வரை கௌலவம், பின்னர் கைத்தூலம்..

அமிர்தாதியோகம் : இன்று காலை 11.55 வரை அமிர்தயோகம், பின்னர் மரணயோகம்.

Rasi Palan : பணத்தை சேமிப்பதில் இந்த 5 ராசிக்காரர்களை யாராலும் வெல்ல முடியாது..!!

நல்ல நேரம் :

காலை: 10.30  முதல் 11.30வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.30 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு.

பரிகாரம் : தைலம்.

Zodiac Signs : இந்த ராசிக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

Follow Us:
Download App:
  • android
  • ios