Asianet News TamilAsianet News Tamil

நோயுற்ற ஆடுகளுக்கு ஏற்றபடி கொட்டில்களை எப்படி அமைப்பது?

How to set up beds for sick goats?
How to set up beds for sick goats?
Author
First Published Oct 17, 2017, 12:08 PM IST


** பண்ணையில் நோயுற்ற ஆடுகளைத் தனிமைப்படுத்தி அடைக்க நோயுற்ற ஆட்டுக் கொட்டகை ஒன்று அமைத்தல் வேண்டும்.

** 3 மீ நீளம். 2 மீ அகலம், 3 மீ உயரம் கொண்ட நோயுற்ற ஆட்டுக் கொட்டில் ஒன்றினை மற்ற கொட்டகையில் இருந்து தள்ளிக் கட்ட வேண்டும்.

** கொட்டகையின் கதவு கீழ்புறம் பலகையினாலும் மேல்புறம் கம்பி வலையினாலும் ஆனதாகவும் இருத்தல் வேண்டும்.

** கொட்டகையின் ஜன்னல் 0.7 மீ அகலமும் 2 மீ உயரமும் கொண்டு, கம்பி வலையினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

** இந்த முறையில் கொட்டில் அமைத்து நோயுற்ற ஆடுகளை பராமரித்தால் மற்ற ஆடுகளுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம். 

** மேலும், நோயற்ற ஆடுகளுக்கு தேவையான பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொட்டில்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios