Asianet News TamilAsianet News Tamil

செம்மறியாட்டு கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கை இப்படி அமைத்தால்தான் சிறப்பு…c

Furthermore isolated cotils can be very helpful to take care of the needy animals
Furthermore isolated cotils can be very helpful to take care of the needy animals.
Author
First Published Oct 17, 2017, 12:14 PM IST


** கம்பளி வெட்டும் அறை மற்றும் சேமிப்புக் கிடங்கினை இரண்டு பாகங்களாக தடுப்புச் சுவர் எழுப்பி பிரித்துவிட வேண்டும்.

** ஒரு பாகத்தில் கம்பளி மற்றும் கம்பளி வெட்டும் கருவிகளும் மற்றொன்றில் தீவனம் மற்றும் மருந்துகளை வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.

** கம்பளி வெட்டும் அறை 6 மீ நீளம், 2.5 மீ அகலம், 3 மீ உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

** ஒரு மீட்டர் அகலம் மற்றும் 2 மீ உயரம் கொண்ட கதவு முன்புறமாக இருத்தல் வேண்டும்.

** கதவு மரச் சட்டங்களால் ஆனதாக இருக்கலாம். அறையின் நீள வாக்கில் இருபுறமும் ஒரு ஜன்னல் இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.

** இந்த அறையின் தரை சுத்தமாகவும், சமதளத்துடனும் அமைத்து அறையின் சுவரில் 1 மீ உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டுதல் வேண்டும்.

** இந்த அறை நீர்க்கசிவு மற்றும் தூசி அற்றதாக இருத்தல் வேண்டும்.

** அறையின் மூன்று பக்கங்களிலும் மூன்று ஜன்னல்கள் அமைத்தல் வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios