5G ஸ்மார்ட்ஃபோன்கள் mmWave மற்றும் Sub-6GHz சப்போர்ட் செய்கின்றன. இதனை வாங்கும் முன் சரிபார்க்கவும்.
குறைந்தது 11 பேண்டுகளை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்ஃபோனைப் பாருங்கள். குறைவான பேண்டுகள் இருந்தால் 5G சப்போர்ட் செய்யாது.
5G ஸ்மார்ட்போனின் புதிய மாடலை மட்டும் வாங்கவும். இது உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்.
5G ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்கும் போது சார்ஜ் வேகமாகக் குறையும்.
குறைந்தது 4500mAh அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை வாங்கவும்.
இந்த அனைத்து அம்சங்களையும் கொண்ட 5G ஸ்மார்ட்போன் 15,000 ரூபாயில் கிடைக்கும்.
பின்புற மற்றும் முன்புற கேமரா எவ்வளவு என்பதைச் சரிபார்க்கவும்.
ஆதாரில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி? முழுவிவரம்..
ChatGPT இல் இலவசDeep Research : பயன்படுத்துவது எப்படி?
சந்திரனில் அணு உலை அமைக்க சீனா திட்டம்
கூகிள் பிக்சல் 9 ப்ரோவை மிஞ்சும் 5 ஆண்ட்ராய்டு போன்கள்