technology

மலிவான ஜியோ திட்டங்கள்: 5 சிறந்த தேர்வுகள்

விலை உயர்த்திய ஜியோ

ஜியோ ஜூலையில் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன்பிறகு, பயனர்கள் மலிவான ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகின்றனர்.

ரூ.199 ரீசார்ஜ் திட்டம்

இத்திட்டத்தில் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ரூ.209 ரீசார்ஜ் திட்டம்

இதில் 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, Jiocinema சந்தாவும் கிடைக்கும்.

ரூ.239 ரீசார்ஜ் திட்டம்

இதில் 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, Jiocinema சந்தாவும் கிடைக்கும்.

ரூ.249 ரீசார்ஜ் திட்டம்

இதில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, Jiocinema சந்தாவும் கிடைக்கும்.

ரூ.299 ரீசார்ஜ் திட்டம்

இதில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, Jiocinema சந்தாவும் கிடைக்கும்.

Find Next One