technology
நாம் அனைவரும் நாள் முழுவதும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதால், பின்னணியில் சில செயலிகள் வேலை செய்யும். ஆகவே ஒருமுறை Restart செய்வது நல்லது.
நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்தாத செயலிகள் அதிகம் இருக்கும், அவற்றை நீக்குவது RAM மற்றும் செயலாக்க சக்தியைப் அதிகரிக்க உதவும்.
உங்கள் போனில் அதிக அளவிலா அனிமேஷன் போன்ற ஸ்க்ரீன் சேவர் இருந்தால் அதை மாற்றவோ, குறைந்த RAM கொண்ட போன்களை அது மெதுவாக்கும்.
எந்தெந்த ஆப்ஸ்கள் அல்லது கோப்புகள் இடத்தைப் பிடித்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை தெரிந்துகொண்டு அகற்றவும்.
சில நேரங்களில் உங்கள் போனில் உள்ள அப்டேட் குறித்து நீங்கள் கவனிக்கலாம் இருந்திருக்காலம். ஆகவே அதை கண்டிப்பாக செக் செய்யவும்.