sports

சிம்ரன் ஷைக்

மும்பையை சேர்ந்த சிம்ரன் ஷைக்கை ரூ.1.90 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. 

Image credits: google

டியான்ட்ரா டாட்டின்

வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டினை ரூ.1.70 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Image credits: google

ஜி கமலினி

தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதான ஜி கமலினி ரூ.1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

Image credits: google

பிரேமா ராவத்

 உத்தரகாண்ட்டை சேர்ந்த பிரேமா ராவத்தை ரூ.1.20 கோடிக்கு ஆர்சிபி அணி தட்டித் தூக்கியுள்ளது.

Image credits: google

நல்லபுரெட்டி சரணி

ஆந்திராவைச் சேர்ந்த நல்லபுரெட்டி சரணி டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.55 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Image credits: google

கோலிக்கு அடுத்து இவங்க தான்: இந்திய அணியின் 5 இளம் வீரர்கள்

Ind Vs Aus: திடீரென ஆர்ப்பரித்த ரசிகர்கள் - நீல உடையில் மின்னிய சாரா

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற தோனி: ஓய்வூதியம் வழங்கும் BCCI?