sports
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ரா 25 ஓவரில் 75 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
SENA நாடுகளில் (சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) பும்ரா 8வது முறையாக 5 விக்கெட் சாய்த்துள்ளார்.
SENA நாடுகளில் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் 7 முறை 5 விக்கெட் எடுத்திருந்தார். இதன்மூலம் கபில்தேவ் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
SENA நாடுகளில் இந்திய முன்னாள் வீரர் ஷாகீர் கான் 6 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் பி சந்திரசேகரும் SENA நாடுகளில் 6 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற தோனி: ஓய்வூதியம் வழங்கும் BCCI?
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய இந்தியர்கள்
ஐபிஎல் ஏலம்! அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் லிஸ்ட்!
டி20 சிக்ஸர்கள்! சஞ்சு முதல் திலக் வர்மா வரை! யார் யாருக்கு எந்த இடம்?