sports

அதிக கோடிக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள்

Image credits: our own

ரிஷப் பந்த்

ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலை இதுவாகும். 

Image credits: our own

ஷ்ரேயஸ் ஐயர்

 ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதற்கு முன் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டார்.

Image credits: our own

வெங்கடேஷ் ஐயர்

ரூ.23 கோடிக்கு தக்க வைத்துள்ளது கொல்கத்தா அணி. 

Image credits: Instagram

யுவேந்திர சாஹல்

ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதற்கு முன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிள்ளார்.  

Image credits: Getty

அர்ஷ்தீப் சிங்

கடும் போட்டிகளுக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

Image credits: our own

கே.எல்.ராகுல்

ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதற்கு முன் லக்னோ அணியின் கேப்டனாக பதவி வகித்தார் ராகுல்

Image credits: our own

முகமது சிராஜ்

ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதற்கு முன் பெங்களூரு அணிக்காக  முகமது சிராஜ் விளையாடினார்.

Image credits: our own

இஷான் கிஷன்

ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதற்கு முன் இஷான் கிஷன் மும்பை அணிக்காக விளையாடினார்.

Image credits: Getty

ஜித்தேஷ் சர்மா

 ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பெங்களூரு அணி. 

Image credits: our own

முகமது ஷமி

ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதற்பு முந்தைய சீசனில் குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்தார்.

Image credits: our own

அஸ்வின்

ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. இதற்கு முன் ராஜஸ்தான் அணிக்காக ஆல்ரவுண்டர் அஸ்வினை அஷ்வின் விளையாடினார்

Image credits: our own

ஹர்ஷல் படேல்

 ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதற்கு முன் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

Image credits: our own

டி20 சிக்ஸர்கள்! சஞ்சு முதல் திலக் வர்மா வரை! யார் யாருக்கு எந்த இடம்?

அப்பாவாக போகும் கேஎல் ராகுல் - இனி யோகம் எப்படி இருக்கும்?

கடந்த முறை 24.5 கோடி! இந்த முறை ஸ்டார்க்கின் அடிப்படை விலை என்ன?

IPL auction 2025: 2 கோடி அடிப்படை விலை! இந்திய வீரர்கள் பட்டியல் இதோ!