Tamil

ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன்கள் எடுத்த 5 வீரர்கள்!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன்கள் எடுத்த 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்

Tamil

1. சாய் சுதர்சன்

முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் உள்ளார். இடதுகை தொடக்க ஆட்டக்காரரான இவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அவரது சீசன் முடிந்துவிட்டது.

Image credits: ANI
Tamil

2.சூர்யகுமார் யாதவ்

மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் உள்ளார். 15 போட்டிகளில் 673 ரன்கள் எடுத்துள்ளார்.

Image credits: ANI
Tamil

3. சுப்மன் கில்

இரண்டாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளார். 15 போட்டிகளில் 650 ரன்கள் எடுத்துள்ளார்.

Image credits: ANI
Tamil

4. மிட்செல் மார்ஷ்

ஆரஞ்சு தொப்பி பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் உள்ளார். இந்த தொடக்க ஆட்டக்காரர் ஒரு சதம் அடித்துள்ளார். 13 போட்டிகளில் 627 ரன்கள் எடுத்துள்ளார்.

Image credits: ANI
Tamil

5. விராட் கோலி

ஐந்தாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி உள்ளார். 14 போட்டிகளில் 614 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.

Image credits: ANI

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்

IPLல் 600+ ரன்கள் அடித்த டாப் 5 சிறந்த வீரர்கள்!

கோடிகளில் மிதக்கும் கே.எல்.ராகுல்! ஒரு போட்டிக்கு இவ்வளவா?