நடப்பு ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அனைத்து 10 அணிகளும் பல வெளிநாட்டு வீரர்கள் மீது கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டுள்ளன.
Image credits: ANI
Tamil
5 விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் 2025ல் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இங்கே காண்போம்.
Image credits: ANI
Tamil
1. ஜோஸ் பட்லர் (குஜராத் டைட்டன்ஸ்)
முதலிடத்தில் இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஸ் பட்லர் உள்ளார். இவரை குஜராத் டைட்டன்ஸ் 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
Image credits: ANI
Tamil
2. டிரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்)
இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் உள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவரை மும்பை இந்தியன்ஸ் 12.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
Image credits: ANI
Tamil
3. ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளார். இவரை 12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.
Image credits: ANI
Tamil
4. ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி)
நான்காவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். ஆஸ்திரேலிய வீரரான ஹேசில்வுட்டை ஆர்சிபி 12.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
Image credits: ANI
Tamil
5. மிட்செல் ஸ்டார்க் (டெல்லி)
அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியவின் மிட்செல் ஸ்டார்க்கும் உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 11.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.