Tamil

ஐபிஎல் 2025: அதிவேக சதம் அடித்த 5 வீரர்கள்

Tamil

ஐபிஎல் 2025

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை பல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியுள்ளனர்.

Image credits: stockPhoto
Tamil

அதிவேக சதம் அடித்த 5 பேர்

இந்த சீசனில் அதிவேக சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி இங்கே காண்போம்.

Image credits: stockPhoto
Tamil

1. வைபவ் சூர்யவன்ஷி (RR)

முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். 14 வயது வைபவ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தார்.

Image credits: ANI
Tamil

2. பிரியான்ஷ் ஆர்யா (PBKS)

இரண்டாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்தார்.

Image credits: ANI
Tamil

3. அபிஷேக் சர்மா (SRH)

மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் அடித்தார்.

Image credits: ANI
Tamil

4. இஷான் கிஷன் (SRH)

நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்தார்.

Image credits: ANI
Tamil

5. மிட்செல் மார்ஷ் & சாய் சுதர்சன்

ஐந்தாவது இடத்தில் சாய் சுதர்சன் மற்றும் மிட்செல் மார்ஷ் உள்ளனர். மார்ஷ் குஜராத்துக்கு எதிராக 56 பந்துகளில் சதமும், சுதர்சன் டெல்லிக்கு எதிராக 56 பந்துகளில் சதமும் அடித்தனர்.

Image credits: ANI

ஐபிஎல் 2025: MIன் கம்பேக்கிற்கு காரணமான டாப் 8 வீரர்கள்!

சன்ரைசர்ஸூக்கு எதிராக கோலியின் பெஸ்ட் 5 இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 13000 ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள்

பல கோடிகளில் மிதக்கும் சுப்மன் கில்! வருமானம் இவ்வளவா?