மூன்று வடிவ கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டியில் வீரர்களின் திறமை சோதிக்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13000 ரன்கள் அடித்த 5 வீரர்களைப் பற்றி இங்கே காணலாம். இவர்களைப் பார்த்தால் சதாப்தி எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வரும்.
முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார். 153* போட்டிகளில் 13000 ரன்கள் அடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் உள்ளார். 159 போட்டிகளில் 13000 ரன்கள் அடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் உள்ளார். 160 போட்டிகளில் 13000 ரன்கள் அடித்துள்ளார்.
நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளார். 162 போட்டிகளில் 13000 ரன்கள் அடித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 163 போட்டிகளில் 13000 ரன்கள் அடித்துள்ளார்.
பல கோடிகளில் மிதக்கும் சுப்மன் கில்! வருமானம் இவ்வளவா?
டி20க்கு மட்டும் கேப்டனாக இருந்து கோடிகளில் வருமானம் அள்ளும் SKY
சூர்யகுமார் யாதவின் சொத்து மதிப்பு! ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம்?
ஐபிஎல்லில் அதிவேக சதம் விளாசிய 5 வீரர்கள்!