Cricket

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்ன சென்னை நாயகன்

Image credits: our own

ஓய்வு பெற்றார் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அஸ்வின் தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்.

Image credits: Instagram

முதல் டெஸ்டில் 9 விக்கெட்டுகள்

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக களம் இறங்கிய அஸ்வின் முதல் போட்டியிலேயே  விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் ஈர்த்தார்.

Image credits: Instagram

அதிவேக விக்கெட்டுகள்

இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின் அதிகவேகமாக 250, அதிவேகமாக 300, அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

Image credits: Instagram

காதல் திருமணம்

பிசியான கிரிக்கெட் வாழ்க்கைக்கு இடையே தனது சிறுவயது தோழியை 201ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

Image credits: Instagram

தொடக்க ஆட்டக்காரர்

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பாக ஜூனியர் கிரிக்கெட்டில் அஸ்வின் பல போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி உள்ளார்.
 

Image credits: Instagram

2 சதம் + 5 விக்கெட்

வங்கதேசத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் + 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்
 

Image credits: Instagram

பார்டர் காஸ்கர் நாயகன்

பார்டர் கவாஸ்கர் தொடரில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 விக்டெ்டுகளை வீழ்த்தி எதிரணியை கதிகலங்கச் செய்துள்ளார்.
 

Image credits: Instagram

முதல் சதம்

2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார் அஸ்வின்
 

Image credits: Instagram

பல சதங்களை விளாசிய விராட்டின் பேட் எவ்வளவு தெரியுமா?

பும்ராவா? ஸ்டார்க்கா? டெஸ்ட்டில் எதிரணியை கலங்கடிப்பது யார்?

கோலிக்கு அடுத்து இவங்க தான்: இந்திய அணியின் 5 இளம் வீரர்கள்

Ind Vs Aus: திடீரென ஆர்ப்பரித்த ரசிகர்கள் - நீல உடையில் மின்னிய சாரா