Cricket

பும்ராவா? ஸ்டார்க்கா? டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டுவது யார்?

பும்ரா-ஸ்டார்க் டெஸ்டில் சிறந்தவர் யார்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இருவரும் தங்கள் அற்புதமான செயல்திறனுக்காக அறியப்படுகிறார்கள்.

ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் விக்கெட்டுகள்

இந்திய வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா முதுகெலும்பாகக் கருதப்படுகிறார். இவர் இதுவரை 42 போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் விக்கெட்டுகள்

மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர். ஸ்டார்க் தனது அணிக்காக 91 டெஸ்ட் போட்டிகளில் 174 இன்னிங்ஸ்களில் 369 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ராவின் எகாணமி

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சின் போது மிகவும் எகாணமியா இருக்கிறார். டெஸ்டில் அவரது எகாணமி விகிதம் இதுவரை 2.75 ஆக உள்ளது.

ஸ்டார்க்கின் எகாணமி

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கச்சிதமாக பந்து வீசியுள்ளார். இதுவரை அவரது எகாணமி விகிதம் 3.42 ஆக உள்ளது.

பும்ரா 5 விக்கெட் சாதனை

பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 11 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 19.96 ஆக உள்ளது. அவரை எதிர்கொண்டு பேட்டிங் செய்வது மிகவும் கடினம்.

ஸ்டார்க் 5 விக்கெட் சாதனை

அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததில் மிட்செல் ஸ்டார்க் புமராவை விட முன்னிலையில் உள்ளார். அவர் 15 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது சராசரி 27.54 ஆகும்.

கோலிக்கு அடுத்து இவங்க தான்: இந்திய அணியின் 5 இளம் வீரர்கள்

Ind Vs Aus: திடீரென ஆர்ப்பரித்த ரசிகர்கள் - நீல உடையில் மின்னிய சாரா

ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற தோனி: ஓய்வூதியம் வழங்கும் BCCI?

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய இந்தியர்கள்