இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத கேப்டன்களில் முக்கியமானவர் மஹேந்திர சிங் தோனி.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
தோனியின் நேர்மையான ஆட்டத் திறன் இந்தியர்களை மட்டுமல்லாது எதிரணி வீரர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
இந்திய அணி பல இக்கட்டான சூழல்களை சந்தித்தபோது தனி மனிதனாகக் களத்தில் நின்று எதிரணியினரை கதிகலங்கச் செய்தவர்
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
இந்திய அணிக்காக டி20, ஒருநாள் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்து அணியில் இருந்து விடைபெற்றார்.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
சர்வதேக போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
2025 ஐபிஎல் சீசன் தோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேப்டன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தோனி தான்.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
தமிழக மக்களால் செல்லமாக தல என்று சொல்லப்படும் தல தோனி தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Image credits: Instagram
கிறிஸ்துமஸ் கொண்டாடிய தோனி
இந்த புகைப்படங்களில் தோனியின் மனைவி, குழந்தை, குடும்ப உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.