Tamil

கும்பகர்ணன் யார்?

மலை போன்ற உருவமும் 6 மாத தூக்கமும் கொண்ட கும்பகர்ணனின் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான புராண ரகசியமே மறைந்துள்ளது!

Tamil

கடும் தவம்

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகிய மூவரும் பிரம்மாவை மகிழ்விக்கக் கடும் தவம் இருந்தனர். இவர்களின் பக்தியால் மகிழ்ந்த பிரம்மா, நேரில் தோன்றி வரம் கேட்கச் சொன்னார்.
Image credits: Gemini AI
Tamil

தேவர்களுக்கு வந்த நடுக்கம்

கும்பகர்ணனின் சக்தியைக் கண்டு தேவர்கள் பயந்துபோனார்கள். அவன் 'இந்திராசனம்' கேட்டுவிட்டால், தேவலோகமே அவன் வசமாகிவிடும் என்று இந்திரனுக்குப் பயம் வந்தது.

Image credits: Gemini AI
Tamil

சரஸ்வதி

இந்திரனின் வேண்டுகோளை ஏற்று, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி, கும்பகர்ணனின் நாவில் வந்து அமர்ந்தார். அவன் வரம் கேட்கும்போது, அவனது பேச்சை மாற்றிவிட்டார்.
Image credits: Gemini AI
Tamil

இந்திராசனம் டூ நித்ராசனம்!

கும்பகர்ணன் 'இந்திராசனம்' கேட்க வாய் திறந்தபோது, சரஸ்வதியின் செயலால் அவன் வாயிலிருந்து 'நித்ராசனம்' என்ற வார்த்தை வந்தது. பிரம்மாவும் உடனே 'ததாஸ்து' என்று கூறிவிட்டார்!

Image credits: Gemini AI
Tamil

ராவணனின் கோரிக்கை

தன் தம்பிக்கு நடந்த அநியாயத்தைக் கண்ட ராவணன், கொடுத்த வரத்தைத் திரும்பப் பெறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ஆனால், ஒருமுறை கொடுத்த வரத்தை திரும்பப் பெற முடியாது.
Image credits: Gemini AI
Tamil

6 மாச தூக்கம், 1 நாள் முழிப்பு!

பிரம்மன் வரத்தின் தீவிரத்தைக் குறைத்து, 'கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்குவான், ஒரே ஒரு நாள் மட்டும் விழித்திருப்பான்' என்று வரத்தை மாற்றி அமைத்தார்.
Image credits: Gemini AI
Tamil

உலகத்தைக் காத்த வரம்!

ஒருவேளை கும்பகர்ணன் தினமும் விழித்திருந்தால், அவனது பயங்கரப் பசிக்கு இந்த உலகின் உயிரினங்கள் அனைத்தும் பலியாகியிருக்கும்.

Image credits: Gemini AI

Money Flow: பண பற்றாக்குறை? இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் போதும்

Akshaya Tritiya 2026: அக்ஷய திருதியை 2026-ல் தங்கம் வாங்க நல்ல நேரம் எது? இந்த நேரங்களில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் குவியுமாம்.!

அக்ஷய திருதியை: தங்கத்திற்கு பதில் இதை வாங்கினாலும் அதிர்ஷ்டம்தான்.!

வீட்டில் இந்த 5 சிலைகளை வைத்தால் போதும், காந்தம் போல பணத்தை ஈர்க்கும்!