spiritual

கடிகார வடிவம்

வீட்டில் வைக்கப்படும் சுவர் கடிகாரம் வாஸ்துவில் சிறப்பு வாய்ந்தது. கடிகாரத்தின் வடிவம் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றி வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். 

Image credits: canva

நிறம்

சிவப்பு, கருப்பு, நீலம் ஆகிய வண்ணக் கடிகாரத்தை தவிர்த்து மஞ்சள், பச்சை மற்றும் வெளிர் பழுப்பு வண்ணக் கடிகாரத்தை வாங்குங்கள். இது பாசிடிவ் எனர்ஜியை தரும். 

Image credits: canva

திசை

வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் சுவர் கடிகாரம் வைக்கலாம். இதனால் பாசிடிவ் எனர்ஜி, செல்வ செழிப்பு கிடைக்கும்.  

Image credits: canva

ஊசல் கடிகாரம்

வீட்டின் சுவரில் ஊசல் கடிகாரம் வைப்பது மங்களகரமானது. இது வேலையில் கவனம் செலுத்த உதவும். இதை வைப்பதால் வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் விலகும். 

Image credits: canva

வட்ட கடிகாரம்

வட்ட வடிவ கடிகாரம் வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வரும். இதை படிக்கும் அறையில் வைப்பது தொழிலில் வெற்றி பெறவும் படிப்பில் கவனம் செலுத்தவும் உதவும்.

Image credits: canva

கடிகார வடிவம்

எட்டு கரங்கள் அல்லது 6 கரங்கள் உடைய சுவர் கடிகாரம் குடும்பத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். இதை லிவிங் ரூம் அல்லது டைனிங் ஹாலில் வைக்கலாம்.

Image credits: canva

நீள் வட்ட கடிகாரம்

நீள் வட்ட வடிவ கடிகாரம் வாஸ்து படி மங்களகரமானது. வீட்டின் விருந்தினர் அறையில் வைத்தால் நண்பர்கள், உறவினர்களிடையே சுமுகமான உறவு இருக்கும். 

Image credits: canva

இதய வடிவ கடிகாரம்

கடிகாரம் இதய வடிவில் இருந்தால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை தம்பதிகள் படுக்கையறையில் வைக்க வேண்டும். பரஸ்பர அன்பை அதிகரிக்கும். 

 

Image credits: freepik

முக்கோண கடிகாரம்

கடிகாரத்தை முக்கோண வடிவத்தில் தவறுதலாக கூட வீட்டில் வைக்கக்கூடாது. இதனால் தேவையற்ற சண்டைகள், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Image credits: canva

வைக்கக்கூடாத திசை

கடிகாரத்தை தெற்கு திசையிலோ அல்லது எந்த கதவின் மீதோ வைக்க வேண்டாம். அது குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் அல்லது உங்களுக்கு மீண்டும் மீண்டும் கெட்ட செய்திகள் வரலாம்.

Image credits: freepik
Find Next One