spiritual

மங்களகரமானது

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில செல்லப் பிராணிகள், பறவைகளை வைத்திருப்பது மகிழ்ச்சி, செல்வத்தைத் தருகிறது. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

Image credits: canva

பசு

இந்து மதத்தின்படி, 33 கோடி தெய்வங்கள் பசுவில் இருப்பதாக ஐதீகம். பசுவை வளர்த்து அதை சேவித்தால் வாழ்வில் முன்னேற்றம் பெறலாம். 

Image credits: canva

ஆமை

வீட்டில் ஆமை வைத்தால் எல்லா வேலையிலும் வெற்றி கிடைக்கும். வீட்டில் செல்வமும், செழிப்பும் பெருகும் என்பது ஐதீகம். நேர்மறை ஆற்றல் தொடர்பும் இருக்கும். 

Image credits: canva

நாய்

வீட்டில் நாய் வளர்ப்பது ஜாதகத்தில் கிரகங்களின் அசுப பலன்களைக் குறைக்கும் என்பது ஐதீகம். 

Image credits: canva

மீன்

வாஸ்து படி வீட்டில் மீன் வளர்த்தால் மங்களகரமானது. இதனால் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு வீட்டிற்குள் வரும். 

Image credits: canva

முயல்

வாஸ்து படி, வீட்டில் முயலை வளர்த்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டை விட்டு வெளியேறும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். 

 

Image credits: canva

குதிரை

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் குதிரை வளர்த்த அதிர்ஷ்டம். சிலர் வீட்டில் ஒரு குதிரையின் படம் அல்லது சிலையை வைக்கிறார்கள். 

Image credits: canva

தவளை

வீட்டில் தவளை இருப்பது மங்களகரமானது. வீட்டிற்குள் நோய்கள் வராதாம். இதனுடன், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. 

Image credits: canva

அதிர்ஷ்டம்

இங்கு குறிப்பிட்டுள்ள விலங்குகளை வீட்டில் வளர்ப்பது மூலம் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி செல்வ செழிப்பு ஆகியவற்றை நீங்கள் பெற முடியும். 

Image credits: canva

Today Rasipalan 8th June 2023: இன்று யாரையும் அதிகமாக நம்பாதீர்...!!

Today Rasipalan 7th June 2023: உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள்..!!

Today Rasipalan 6th June 2023: கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைக்கும்

Today Rasipalan 5th June 2023:இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீங்க..!!