பெண்களால் அனைத்து வீட்டு வேலைக்கும் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதனால் வீட்டில் பல நேரங்களில் ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.
Image credits: Getty
சிதறிய செருப்புகள்
செருப்புகள் வீட்டில் சிதறி இருக்காமல் ஸ்டாண்டில் வைக்க வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியை பராமரிக்கிறது.
Image credits: Getty
கழுவாத பாத்திரங்கள்
சிலர் சோம்பல் காரணமாக பாத்திரங்கள் கழுவாமல் போடுவர். இது வாஸ்து குறைபாடுகள் ஏற்படுத்தும். இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
Image credits: Getty
வீட்டில் சுத்தம்
வீட்டை சுத்தம் செய்வது பெரும்பாலும் நீண்ட நேரம் எடுக்கும். வீடு அழுக்காக இருந்தால் எதிர்மறை அதிகரிக்கிறது. வீட்டில் பதற்றம் அதிகரித்து, குடும்பம் பிரியும் சூழ்நிலை ஏற்படும்.
Image credits: Getty
குழாயிலிருந்து சொட்டு நீர்
குழாயிலிருந்து சிறிதளவு தண்ணீர் வடிவது நல்லதல்ல. ஏனென்றால் சொட்டுத் தண்ணீர் மனதில் கலக்கத்தை உருவாக்குகிறது. இதனால் வீட்டில் நிதி பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image credits: Getty
திறந்திருக்கும் குடம்
திறந்து இருக்கும் குடத்தில் உள்ள நீரை குடிக்கக்கூடாது. இது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும். அதனால்தான் குடத்தை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
Image credits: Getty
கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதில்லை
கழிப்பறையை தொடர்ந்து சுத்தம் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது.