spiritual
அனுமன் அருள் கிடைக்க துளசி தாசர் வடமொழியில் 'அனுமன் சாலீஸா' திருமந்திரம் அருளினார்.
மாணவர்கள் அனுமன் சாலீஸா மந்திரம் சொன்னால் அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
அனுமன் சாலீஸாவை பாராயணம் செய்வதால் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாது. இதனால் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
மாணவர்கள் தினமும் அனுமன் சாலீஸா மந்திரம் சொன்னால் உடல் மற்றும் மனநலம் மேம்படும்.
அனுமன் சாலீஸா மந்திரம் சொல்லும் குழந்தைகள் நல்ல உறக்கத்தை அனுபவிப்பார்கள். கெட்ட கனவுகள் ஏதும் வராது.
மாணவர்கள் அனுமன் சாலீஸா சொல்வதால் ஆன்மீகத்தில் ஆர்வம் வரும்.
உங்களுடைய குழந்தைகளுக்கு சனியின் பாதிப்பு இருந்தால் அனுமன் சாலீஸா மந்திரம் அந்த தாக்கத்தைக் குறைக்கும்.
அனுமன் சாலீஸாவை தினமும் சொன்னால் நோயில்லா வாழ்வும், குறையாத செல்வமும் கிடைக்கும்.
Today Rasipalan 26th June 2023: அதீத நம்பிக்கையில் சிக்கல் வரும்..!!
Today Rasipalan 25st June 2023: அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்!
Today Rasipalan 24st June 2023: பெற்றோரிடம் மரியாதையை பேணுங்கள்..!
Today Rasipalan 23st June 2023: இது பொறுமையின் காலம்..!!