spiritual

பண மழை

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில செடிகளை வீட்டில் வைத்தால் வீட்டில் பணம் பெருகும். அந்த செடிகளை குறித்து இங்கு பார்க்கலாம். 

Image credits: Getty

புரசு மரம்

நீங்கள் வாஸ்துவை நம்பினால், வீட்டில் புரசு மரத்தை வையுங்கள். அதுவும் பணம் வைக்கும் இடத்தில் புரசு பூவை வைத்தால், உங்கள் கஜானா ஒருபோதும் காலியாகாது. 

Image credits: credit: Santosh Chandran

சங்கு பூ

சங்கு பூ செடி வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் கொண்டு வரும். இந்த செடியை வைத்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. 

Image credits: Getty

ரோஜா

அன்னை துர்காவின் அருளை பெற வீட்டில் ரோஜா செடி வைக்கலாம். இந்த மலர்களால் துர்க்கைக்கு அர்ச்சனை செய்தால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது என்பது ஐதீகம். 

Image credits: canva

செம்பருத்தி

வாஸ்துவில் செம்பருத்தி பூ முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை வீட்டின் பிரதான வாசலில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வரும். 

Image credits: canva

பாரிஜாத மலர்

வீட்டில் பாரிஜாத செடியை வைத்தால் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

Image credits: canva

மல்லிகைப் பூ

வீட்டில் மல்லிகை செடியை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் தரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. 

Image credits: canva

பியோனி

பியோனி பூவை வீட்டில் வளர்த்தால் குடும்ப பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Image credits: canva

Today Rasipalan 19th June 2023: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்!

Today Rasipalan 18th June 2023: பிறர் விஷயங்களில் தலையிடாதீர்!

உணவு குறித்த கனவுகளுக்கு இவ்வளவு அர்த்தங்களா? இதோ 7 கனவுகளின் விளக்கம்

Today Rasipalan 17th June 2023: கடின உழைப்பின் காலம் இது!