spiritual

கனவு

நமக்கு வரும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவமும், அர்த்தமும் உள்ளது. நமக்கு வரும் உணவு குறித்த கனவுகளின் விளக்கத்தை இங்கு காணலாம்.  

Image credits: canva

சோறு சாப்பிடுவது

பலர் தங்கள் கனவில் சோறு சாப்பிடுவதைப் காண்கிறார்கள். இப்படி சாதம் உண்பது கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் என்று அர்த்தம். 

 

 

 

 

Image credits: canva

சப்பாத்தி சாப்பிடுவது

கனவில் சப்பாத்தி சாப்பிடுவதைப் கண்டால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம். 

Image credits: canva

உணவு கேட்கும் கனவு

நீங்கள் கனவில் யாரிடமாவது சாப்பாடு கேட்டால், உங்களின் சில ஆசைகள் விரைவில் நிறைவேறிவிடும் என்று அர்த்தம். 

 

Image credits: canva

சமையல்

நீங்கள் கனவில் சாப்பாடு சமைப்பதைக் கண்டால் உங்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வரும் என அர்த்தம். 

Image credits: canva

கனவில் சாப்பிடுவது

கனவில் சாப்பிடுவது என்பது நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதன் அடையாளம். இந்தக் கனவு செழிப்பின் சின்னம். 

 

Image credits: canva

உணவு தானம்

கனவில் உணவை தானம் செய்வது உங்கள் முன்னோர் உங்களிடம் உணவு கேட்பதை குறிக்கும். அப்படி கனவு கண்டால் நீங்கள் ஒரு ஏழைக்கு உணவளியுங்கள். 

 

Image credits: Getty

விருந்து

கனவில் விருந்து அல்லது விருந்தில் உணவு சாப்பிடுவதை நீங்கள் கண்டால், அது ஒரு நல்ல அறிகுறியாகும். விரைவில் பணம் கிடைக்கும் என அர்த்தம். 

 

Image credits: canva

கனவு விளக்கம்

கனவுகள் நம்முடைய மனவோட்டத்தில் இருந்து வரும். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருங்கள். 

Image credits: canva

Today Rasipalan 17th June 2023: கடின உழைப்பின் காலம் இது!

Today Rasipalan 16th June 2023: எதிர்மறை விஷயங்கள் உங்களை மோசமாக்கும்!

Today Rasipalan 15th June 2023: இன்று அடைய முயன்ற வெற்றியை அடைவீர்!

Today Rasipalan 14th June 2023: தொழிலை தொடங்குவதற்கு சிறந்த நாள் இது!