spiritual
வாஸ்துபடி உங்கள் வீடு இல்லையெனில் வீட்டில் தீங்கு ஏற்படும்.
வாஸ்துபடி பூஜை அறையில் ஒரு போதும் தூங்க கூடாது. ஏனெனில், தூக்கத்தின் தாமசிக் ஆற்றல் பூஜை அறையில் சாத்விக் ஆற்றலுடன் மோதலாம்.
வாஸ்து படி தெற்கு திசை நோக்கி சமையல் அறையில் சமைக்க கூடாது இதனால் உடல்நல பிரச்சனை ஏற்படும்.
நீங்கள் படிக்கும் அறையின் வண்ணம் பிரகாசமாக இருக்கக் கூடாது. பார்ப்பதற்கு அமைதியை கொடுக்கும் படி இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டின் மொட்டை மாடியை அழுக்காக வைக்காதீர்கள். ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வரும்.
உங்க வீட்டில் இருக்கும் துளசி செடியை ஒருபோதும் தெற்கு திசையில் வைக்காதீர். வாஸ்துபடி வடக்கு, கிழக்கு மற்றும் பகுதிகளில் வைக்கலாம்.
வாஸ்துபடி, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை தெற்கு திசை நோக்கியும், கால் வடக்கு திசையிலும் இருக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
வாஸ்துபடி, உங்கள் வீட்டின் முன் கதவின் பெயர் பலகை ஒருபோதும் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டாம்.
Today Rasipalan 8th July 2023: இன்று நிதி ரீதியாக சிறந்த நாள்..!!
Today Rasipalan 7th July 2023: குழந்தைகளுடன் நட்பாக இருங்கள்!!
Today Rasipalan 6th July 2023: தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும்!!
Today Rasipalan 5th July 2023: தடைப்பட்ட வேலை இன்று முடிவடையும்!!