உங்கள் குணங்களை நேர்மறையாகப் பயன்படுத்துங்கள். இந்த நேரத்தில் வணிகம் தொடர்பான எந்த முக்கிய முடிவையும் எடுக்கக்கூடாது.
சொத்து வாங்கும் திட்டம் இருந்தால் அதுகுறித்து முடிவெடுப்பதற்கு சாதகமான நேரம். தவறான செயல்களில் செலவு செய்வதால் பிரச்சனைகள் வரலாம்.
உங்களுக்கு தேவையானது நம்பிக்கையும் கடின உழைப்பும் மட்டுமே. நெருங்கிய நண்பருடன் சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் திட்டங்களைத் தொடங்க நேரம் சாதகமாக இருக்கிறது. பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.
இளைஞர்களுக்கு சில வேலைகளில் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விவகாரங்கள் சற்று தாமதமாகலாம்.
அனுகூலமான சூழ்நிலை ஏற்படும் நிதி சம்பந்தமாக தடைபட்ட வேலைகள் இன்று முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சில நாட்களாக இருந்து வந்த கவலைகளில் இருந்தும் விடுபடலாம். கடந்த சில நாட்களாக தடைப்பட்ட வேலை, இன்று முடிவடையும் தருணம்.
திடீரென்று கட்டுப்படுத்த முடியாத செலவு ஏற்படும்.கணவன் மனைவி உறவில் சில குறைபாடுகள் ஏற்படும்.
கடந்த சில நாட்களாக தடைப்பட்ட காரியம் இன்று சிறு முயற்சியால் வெற்றியடையும். வியாபாரத்தில் எந்த ஒரு புதிய முதலீடும் செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்.
வீட்டுப் பராமரிப்புப் பணிகள் தடைபட்டால் அதை முடிக்க இதுவே சரியான நேரம். கணவன்-மனைவி இடையே உறவு மேலும் நெருக்கப்படும்.
கடனாக வாங்கிய அல்லது நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை திரும்பப் பெற முடியும். இளைஞர்கள் தொழில் படிப்பில் சரியான வெற்றியைப் பெறலாம்.
பொருளாதார நிலையும் வலுவாக இருக்கலாம். இந்த நேரத்தில் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் நீங்களே முடிவு எடுங்கள்.
Today Rasipalan 4th July 2023: பிறரை நம்பி ஏமாறாதீர்கள்!!
Today Rasipalan 3rd July 2023: இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்!
Today Rasipalan 2nd July 2023: இன்று வேலையில் வெற்றி காண்பீர்கள்..!!
Today Rasipalan 1st July 2023: இன்று செலவு அதிகம் இருக்கும்..!!