life-style

ய என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

ய என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள்

  1. யஷவிதா- வெற்றி
  2. யஷிதா- பிரபலம்

ய என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்

  1. யக்ஷிதா- அதிசய பெண்
  2. யாமினி- இரவு

ய என்ற எழுத்தில் அழகான பெயர்கள்

  1. யஷாஸ்ரீ- வெற்றி தேவதையின் பெயர்
  2. யாஷிகா- வெற்றி, புத்திசாலி பெண்

ய என்ற எழுத்தில் தனித்துவமான பெயர்

  1. யஷஸ்வி- கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்
  2. யக்ஷிணி- குபேரனுக்கு சேவை செய்யும் பெண்

ய என்ற எழுத்தில் தொடங்கும் தெய்வ பெயர்கள்

  1. யஸ்ரீ- தேவி லட்சுமி, அதிர்ஷ்டம்
  2. யஷஸ்வி- தேவி லட்சுமி, வெற்றி பெற்ற பெண்

ய என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள்

  1. யதிகா- தேவி துர்கா
  2. யாரா- பிரகாசம்

ய என்ற எழுத்தில் தனித்துவமான பெயர்கள்

  1. யுக்தி- சக்தி, உத்தி
  2. யஷி- புகழ், வெற்றி

பெண் குழந்தைக்கான இந்து பெயர்கள்

  1. யஷ்னா- வெள்ளை ரோஜா
  2. யர்ஷரி- வெற்றி, தேவி லட்சுமி

ய என்ற எழுத்தில் அழகான பெயர்கள்

  1. யஷவி- புகழ்
  2. யஷிகா- வெற்றி

ய என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள்

  1. யுவிகா- இளம் பெண்
  2. யதி- தேவி துர்கா

உடல் எடையை குறைக்க பூண்டை இப்படி சாப்பிடுங்க!

பழைய வளையலின் வர்ணஜாலம்; 6 அசத்தல் DIY ஐடியாக்கள் இதோ!

'V' எழுத்தில் துவங்கும் குட்டி தேவதைகளுக்கான கியூட் பெயர்கள்!

தங்க நகைகள் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க 7 குறிப்புகள்!!