life-style
புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும், வாயு பிரச்சினையை நீக்கும்.
முள்ளங்கி ஆரோக்கியம் என்றாலும் சில வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் வரக்கூடாத பிரச்சனைகள் வரும். முள்ளங்கியுடன் எந்தெந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் மோசமான தீங்கு விளைவிக்கும் இதனால் சரும பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
முள்ளங்கி சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது ஆபத்து. இதனால் வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.
முள்ளங்கியுடன் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
முள்ளங்கி மற்றும் பாகற்காயில் இருக்கும் மூலக்கூறுகள் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும். இதனால் சுவாச பிரச்சனை ஏற்படும். எனவே முள்ளங்கியுடன் பாகற்காய் சாப்பிட வேண்டாம்.
முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் வீக்கம், வாயு தொல்லை, அஜீரணம், வயிற்றில் அமிலத்தன்மை போன்றவையும் ஏற்படும்.