Tamil

Gen Z மூக்குத்தி ட்ரெண்ட்ஸ்: 90ஸ் நாஸ்டால்ஜியா முதல் மினிமலிஸ்ட் வரை!

Tamil

நாஸ்ட்ரில்-டு-நாஸ்ட்ரில் பியர்சிங்:

மூக்கின் இருபுறமும் துளையிட்டு, நடுவே மெல்லிய செயின் அணிவதே இந்த ட்ரெண்ட். இது முகத்திற்கு கம்பீரமான, தனித்துவமான தோற்றத்தைத் தரும். பார்ட்டிகளுக்கு இந்த ஸ்டைல் மிக கச்சிதம்.

Image credits: Pinterest
Tamil

சீம்லெஸ் ஹூப்ஸ்:

அதிக ஆடம்பரம் வேண்டாம், ஆனால் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சாய்ஸ் இது. மெல்லிய வட்ட வடிவ வளையமான இது கல்லூரி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு மிக கச்சிதம்.

Image credits: Pinterest
Tamil

செப்டம் ரிங்க்ஸ்:

மூக்கின் நடுவே அணியும் இந்த குதிரை லாட வடிவ வளையம், 90களின் ராக் & பங்க் ஃபேஷனை நினைவூட்டும். இரண்டு முனைகளிலும் சிறு பந்துகள் கொண்ட இது, அணிபவருக்கு ஒரு 'போல்டு' லுக்கைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

டைனி டைமண்ட்:

பெரிய வளையங்கள் பிடிக்காதவர்களுக்கான மினிமலிஸ்ட் ஸ்டைல் இது. சிறிய வைரம் அல்லது கிரிஸ்டல் மூக்குத்தி ஒளியில் லேசாகப் பிரகாசித்து, முகத்தின் அழகை இன்னும் தூக்கலாகக் காட்டும்.

Image credits: Pinterest
Tamil

செலாஸ்டியல் மற்றும் காஸ்மிக்:

Gen Z இளைஞர்கள் நட்சத்திரம், பிறை, விண்கல் வடிவ மூக்குத்திகளை விரும்பி அணிகிறார்கள். இது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல, அவர்களின் தனித்துவமான ரசனையின் வெளிப்பாடுமாகும்.

Image credits: Pinterest

தங்க முலாம் பூசிய ஜிமிக்கி கம்மல்கள் பெண்களுக்கான ஜும்கா டிசைன்கள்

மணப்பெண் 5 டாப் குந்தன் நெற்றிச்சுட்டிகள்: பாரம்பரியமும் புதுமையும்

பெண்களுக்கான லேட்டஸ்ட் வைர மோதிரங்கள்: மனதைக் கவரும் மாடர்ன் டிசைன்கள்

குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான 7 வெள்ளி வளையல் கம்மல் டிசைன்கள்