Tamil

Blouse Designs: ஸ்டைலான லுக் தரும் பிளவுஸ் பேக் டிசைன்கள்!

உங்களின் புடவைகளை இன்னும் ஸ்டைலாக மாற்றக்கூடிய சில கலக்கலான பிளவுஸ் டிசைன்களைப் பற்றி இந்த வெப்ஸ்டோரிசில் பார்ப்போம்.

Tamil

டிராப் டிசைன்

பிளவுஸின் பின்பக்கத்தில் டிராப் மாடலில் இந்த டிசைன் இருக்கும். அந்த டிசைனைச் சுற்றி த்ரெட் வொர்க் செய்தால், லுக் சூப்பராக இருக்கும். புடவையின் முழு அழகும் இதில் தெரியும்.

Image credits: Blouse Trends
Tamil

லேஸ் வைத்து அழகுபடுத்துங்கள்

புடவைக்கு நல்ல லுக் கிடைக்க டிசைன் மட்டும் முக்கியமல்ல, இது போன்ற லேஸ்களும் முக்கியம். முத்துக்கள் பதித்த இதுபோன்ற லேஸ்கள் பிளவுஸுக்கு கிராண்ட் லுக் கொடுக்கும்.

Image credits: Blouse Trends
Tamil

பிளெயின் பிளவுஸுக்கு லேஸ் மூலம் கிராண்ட் லுக்

உங்கள் புடவைக்கு பிளெயின் பிளவுஸ் தைத்திருந்தாலும், கிராண்ட் லுக் வேண்டுமானால், அதன் பேக் டிசைன் மற்றும் ஸ்லீவ்களில் இது போன்ற மணிகள் பதித்த லேஸ் ஒன்றை வைத்தால் போதும்.

Image credits: Blouse Trends
Tamil

ஸ்காலப் டிசைன்

இந்த டிசைன் மிகவும் டிரெண்டாகி வருகிறது. பொதுவாக எல்லோரும் முன் கழுத்திற்கு இந்த டிசைனைத் தைப்பார்கள். ஆனால், பின் பக்கமும் இந்த டிசைனை வைத்தால் லுக் அட்டகாசமாக இருக்கும்.

Image credits: Blouse Trends
Tamil

கிரிஸ்-கிராஸ் டிசைன்

இது கிரிஸ்-கிராஸ் டிசைன். உங்கள் பிளவுஸ் நிறத்திலேயே துணியால் ஆன லேஸை எடுத்து, பிளவுஸில் கிரிஸ்-கிராஸாக தைத்தால் போதும், கிராண்ட் லுக் கிடைக்கும்.

Image credits: Blouse Trends
Tamil

டீப் நெக்

இந்த காலத்து பெண்கள் பார்ட்டி வேர் லுக்கிற்காக இதுபோன்ற டீப் நெக் பிளவுஸ்களை விரும்புகிறார்கள். இவை பார்ட்டிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கிளாஸியான தோற்றத்தைக் கொடுக்கும்.

Image credits: Blouse Trends
Tamil

சிம்பிள் டிசைன்

இந்த டிசைன் மிகவும் சிம்பிளாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். கீழே த்ரெட்களை வைத்து ஹைலைட் செய்துள்ளனர். சிம்பிளான புடவைகளுக்கு இதுபோன்ற பிளவுஸ்களை முயற்சி செய்யலாம்.

Image credits: Blouse Trends

Toe Ring Designs : அதிரி புதிரி மெட்டி டிசைன்கள்! பாத்தா கண்டிப்பா வாங்கிடுவீங்க!

Cotton Nighty : ஸ்டைல் + வசதி ரெண்டும் வேணுமா? இந்த காட்டன் நைட்டீஸ் டிரை பண்ணுங்க!

Dosa Batter: தோசை மாவு புளிப்பா? இனி கவலையே வேண்டாம்!

ஸ்டைலிஷ் லுக்கிற்கு ஏற்ற லேட்டஸ்ட் பிரேஸ்லெட் டிசைன்கள்!