Tamil

5 நிமிஷத்தில் கிச்சன் சிங்க் அடைப்பை சரிசெய்ய எளிய வழிகள்!

சமையலறை சிங்க் அடிக்கடி அடைத்துக்கொள்வது பெரிய தலைவலி. ஆனால், சில எளிய வீட்டுக்குறிப்புகள் மூலம் அதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

Tamil

குப்பையை கொட்டாதீங்க

கிச்சன் சிங்க்-ல் உணவு கழிவுகளை கொட்டுறதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த கழிவுகள் சிங்க்-ல் தங்கி, தண்ணீர் சீராக செல்லாமல் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் பைப் பிளாக் ஆகிவிடும்.
Image credits: Getty
Tamil

அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்

சிங்கை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால், அழுக்குகள் சேராமல் தடுக்கலாம். இதனால் உங்கள் வேலையும் சுலபமாகும், சிங்க் எப்போதும் சுத்தமாக இருக்கும்.
Image credits: Getty
Tamil

நார்ச்சத்து காய்கறிகள் வேண்டாம்

நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறி கழிவுகளை சிங்கில் கொட்டவே கூடாது. இவை வடிகாலில் எளிதில் சிக்கி, தண்ணீர் செல்வதற்கு தடையாக மாறிவிடும்.
Image credits: Getty
Tamil

கெட்ட வாசனை

வடிகாலில் குப்பைகள் சேரும்போது, அதிலிருந்து கெட்ட வாசனை வரத் தொடங்கும். இது வீட்டில் மிகவும் விரும்பத்தகாத ஒரு சூழலை உருவாக்கும்.
Image credits: Getty
Tamil

பேக்கிங் சோடா

அடைத்துக்கொண்ட சிங்கை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா ஒரு சிறந்த பொருள். இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம், செலவும் குறைவு.
Image credits: chat gpt
Tamil

இப்படி செய்யுங்கள்

முதலில் சிங்கில் பேக்கிங் சோடாவை கொட்டி, அதன் பிறகு வினிகரை ஊற்றி சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரை ஊற்றினால் சிங்க் சுத்தமாகிவிடும்.
Image credits: Getty

சிவப்பு குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!

Washing Machine : வாஷிங் மெஷினில் இந்த துணிகளை மட்டும் துவைக்காதீங்க... ஏன் தெரியுமா?

Curd Benefits: தினமும் தயிர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Skin Care: சுடு தண்ணீரா? பச்ச தண்ணியா? உங்க ஸ்கின்னுக்கு எது பெஸ்ட்?