Tamil

சாக்ஸ் போடாமல் ஷூ அணிந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா?

Tamil

கால்களில் துர்நாற்றம் வீசும்

சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை மட்டும் அணிந்தால் கால்களின் வியர்வை தேங்கி, பாக்டீரியாக்கள் வளரும். இதனால் பாதங்களில் துர்நாற்றம் வீசும்.

Image credits: Freepik
Tamil

பூஞ்சை தொற்று ஏற்படும்

கால்களின் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை வளரும். இது தடகள கால் போன்ற தொற்று நோயை ஏற்படுத்தும். இதுதவிர அரிப்பு, கொப்புளங்களையும் ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

கொப்புளங்கள்

சாக்ஸ் போடாமல் ஷூக்களை அணிவது குதிகால் மற்றும் கால் விரல்களில் கொப்புளங்களை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

ஷூக்கள் தேய்ந்து போகும்!

வியர்வை ஷூக்களில் படும்போது அவற்றின் உட்புறம் விரைவாகவே சேதமடையும். இதனால் அவற்றின் ஆயுட்காலம் குறைந்து விடும்.

Image credits: social media
Tamil

கால்களில் கருப்பு புள்ளிகள்

ஈரப்பதம் மற்றும் தேய்தல் காரணமாக சருமம் இறுக்கமாகி கருமையாகிவிடும். நாளடைவில் இது வலியையும் ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

பாதங்கள் அழுக்காகும்!

சாக்ஸ் வியர்வை, தூசியிலிருந்து பாதங்களை பாதுகாக்கும். சாக்ஸ் அணியவில்லை என்றால் பாதங்கள் அழுக்காகி பாக்டீரியாக்கள் சேரும்.

Image credits: social media
Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து!

சர்க்கரை நோயாளிகள் காலில் காயங்கள், கொப்புளங்கள் இருக்கும். இத்தகையவர்கள் ஒருபோதும் சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அணியக்கூடாது.

Image credits: Pinterest

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கொசுவை விரட்டலாம்

கோடையில் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

உஷார்!! பிரஷர் குக்கர்ல இது தெரியாம சமைக்காதீங்க!!

பணத்தை சேமிக்க 3 வழிகள்; சாணக்கிய நீதி சொல்லும் அறிவுரை