Tamil

முடி வளர அரிசி வடித்த நீர்

முடி வளர்ச்சியைத் தூண்ட அரிசி வடித்த நீரை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

Tamil

நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு!

முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அரிசி வடித்த நீர் மிகச் சிறந்தது. இதில் அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

முடிக்கு சிறந்த ஊட்டமளிக்கும்

சேதமடைந்த முடியைச் சரிசெய்யும் 'இனோசிட்டால்' என்ற மூலப்பொருள் அரிசி வடித்த நீரில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Image credits: Getty
Tamil

அரிசி நீரால் முடியை அலசுங்கள்

தினமும் அரிசி வடித்த நீரால் முடியை அலசி வந்தால், முடி உதிர்வு குறைந்து பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

Image credits: Getty
Tamil

அரிசி நீர் மற்றும் வெங்காயச் சாறு

அரிசி வடித்த நீருடன் வெங்காயச் சாற்றைக் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால், முடி உதிர்வு குறைய உதவும்.

Image credits: Getty
Tamil

அரிசி நீர் மற்றும் ஆரஞ்சு தோல்

சிறிதளவு அரிசி வடித்த நீரில், ஆரஞ்சு தோல் பொடியை நன்கு கலந்து முடியில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசிவிடவும்.

Image credits: Getty
Tamil

கிரீன் டீ மற்றும் அரிசி நீர்

கிரீன் டீயுடன் சிறிதளவு அரிசி வடித்த நீரைக் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். இது சேதமடைந்த மற்றும் எளிதில் உடையும் முடியைச் சரிசெய்ய உதவுகிறது.

Image credits: unsplash

Low Calorie Foods: வெயிட் குறைக்கணுமா? இந்த 7 உணவுகளை தினமும்சாப்பிடுங்க!

Sleep Fruits: இரவில் நிம்மதியாக தூங்க இந்த பழங்களை தவறாமல் சாப்பிடுங்க

Money Saving Habits: இந்த 5 பழக்கங்கள் உங்களை பணக்காரர் ஆக்கும்!

Silver Bracelets: கைகளுக்கு அழகூட்டும் சில்வர் பிரேஸ்லெட் டிசைன்கள்.!